உள்நாட்டு செய்திகள்

மொரகஹகந்த திட்டத்தினால் இழப்பீடு கிடைக்காத மக்கள் பாதையில் குடியேற்றம்…

மொரகஹகந்த நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தினால் காணிகளை இழந்த குடும்பங்கள் நாவுல, எலகமுவ பிரதேசத்தின் வீதிகளில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசமானது நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட…