இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு அமைச்சர் றிஷாத் ஈரானுக்கு அழைப்பு
இலங்கைக்கான ஈரானின் புதிய தூதுவராக பதவியேற்றுள்ள மொஹம்மட் ஷெயிரி மீரானி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனை அவரது அமைச்சில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்தச்…