உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இன்று(29) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். ஸ்ரீலங்கா விமான சேவை, கேடரின் சேவையில் இடம்பெற்றுள்ள அரச சொத்து துஷ்பிரயோகம்…