மோதரை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு…
மோதரை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயம் அடைந்த மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.