மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக யசந்த கோதாகொட நியமனம்…
(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை…