உள்நாட்டு செய்திகள்

புகையிரதங்களில் யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை இன்று முதல்…

புகையிரதங்களில் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் யாசகம் பெறுவோரைக் கைது செய்வது தொடர்பிலான நடைமுறை இன்று(21) முதல் முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. சிவில் உடையில் குறித்த நடவடிக்கையை…