உள்நாட்டு செய்திகள்

கொங்றீட் தூண்களால் நிர்மானிக்கப்பட்ட யானை வேலி இன்று மக்களிடம் கையளிப்பு…

திருகோணமலை மாவட்டத்திற்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதியால் இன்று(20) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. திருகோணமலை – கோமரங்கடவெல பகுதியில் மரக்குற்றிகளுக்குப் பதிலாக கொங்றீட் தூண்களை பயன்படுத்தி, 30 கிலோமீற்றர்…