உள்நாட்டு செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு கண்டனம் தெரிவித்து மஹிந்த – விமல் குழு ஆர்ப்பாட்டத்தில்..

யாழில் எழுக தமிழ் பேரணியில் முதலமைச்சர் தெரிவித்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து இன்று(03) கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை மஹிந்த…