உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு 02 முக்கிய செயற்திட்டங்கள்…

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(12)…