உள்நாட்டு செய்திகள்

இன்று ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை(25) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும்…