உள்நாட்டு செய்திகள்

15 கிலோ எடையுடைய இரண்டு குண்டுகள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் கோண்டவில் பகுதியில் இருந்து 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்