வரலாற்றிலேயே முதன் முறையாய் யாழ். நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை மீட்ட கடற்படை
அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலமொன்றை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சடலத்தை…