யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு
(FASTNEWS|COLOMBO) – வகுப்புப் புறக்கணிப்பை கைவிட்டு இன்று(18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. மாணவர்கள் எதிர்நோக்கும் சில முக்கிய…