யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று(14) கைக்குண்டு மீட்பு…
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று(14) யாழ்ப்பாணப் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மதில் கட்டுவதற்காக…