வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையாகிய சந்தேக நபர் மீண்டு விளக்கமறியலில்..
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முதலாவது சந்தேக நபர் பூபாலசிங்கம் இந்தரகுமார், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை…