மஹிந்தவும் சகாக்களும் யுத்தக்குற்ற விசாரணையின் போது சாட்சியமளிக்க வேண்டும் – ராஜித
யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது அனுசரணையாளர்களும் சாட்சியம் அளிக்க வேண்டிய தேவை ஏற்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…