யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பார்வையிட சென்றுள்ளனர். இவர்கள் இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.…