உள்நாட்டு செய்திகள்

ரக்ன லங்கா விவகாரம் குறித்து காமினிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ரக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயரத்ணவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள்…