உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெறும் போது சிக்கிய பாடசாலை அதிபரும் பௌத்த தேரரும்

கேகாலை, ரங்வல மஹாநாக மஹா வித்தியாலயத்தின் அதிபரும் பாடசாலையில் எழுதுவிளைஞர் பதவியில் இருக்கும் பௌத்த தேரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை…