ரஞ்சன் பௌத்த பிக்குகளை இழிவுபடுத்துகிறார் – சிசிர ஜயகொடி பகிரங்க குற்றச்சாட்டு
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, உடுவே தம்மாலோக்க தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தி ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சிசிர…