உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய 02 நியமனங்கள்…

(FASTNEWS| COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் தொழிற்சங்க சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர்…