உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் உட்பட இருவர் பதவி இராஜினாமா..

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கன் ஏயார்…