ரத்துபஸ்வல குடிநீர் குறித்த அறிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றில்
கம்பஹா, ரத்துபஸ்வெல பிரதேசத்தில் குடிநீர் சுகாதாரமற்றது என்று கூறி மக்கள் கடந்த கால ஆட்சியின் போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவரும்…