உள்நாட்டு செய்திகள்

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இரண்டு பேர் கைது…

கடந்த 7ம் திகதி ரத்தொலுகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் நேற்று(10) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலியகொடை குற்றவியல் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள்…