உள்நாட்டு செய்திகள்

காட்டு யானைகள் ரயிலுடன் மோதுவதை தடுப்பதற்காக ஐந்து சிபாரிசுகளை சமர்பிப்பு…

காட்டு யானைகள் ரயிலுடன் மோதுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் மஹாவ…