உள்நாட்டு செய்திகள்

இலங்.ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியார் துறையிடம்…

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த இந்த திட்டமானது…