(UPADTE) – ரயில்வே எஞ்சின் சாரதிகளது சட்டப்படி வேலை தற்காலிகமாக இடைநிறுத்தம்…
(FASTNEWS |COLOMBO)- சில கோரிக்கைளை முன்வைத்து ரயில்வே எஞ்சின் சாரதிகள் இன்று(12) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த சட்டப்படியான வேலையினை முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக…