உள்நாட்டு செய்திகள்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் – கொழும்பு ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையே…