உள்நாட்டு செய்திகள்

ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ரயில்வே திணைக்களத்தின் அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.