இராணுவத்தினரால் ரயில்வே தொழிற்சங்கம் ஆவேசம்..
புகையிரத திணைக்களத்தின் வேலைகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.பி.விதானக இது குறித்து தெரிவிக்கையில்; “..குறித்த இந்நடவடிக்கை…