எதிர்வரும் திங்கள் முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு…
எதிர்வரும் திங்கட்கிழமை(01) முதல் திறைசேரியின் ஆலோசனைக்கமைய ரயில்வே திணைக்களமானது ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இந்த கட்டண மறுசீரமைப்பு 10 வருடங்களின் பின்னரே முன்னெடுக்கப்படுவதாகவும்,…