UNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ரவி தொடர்ந்தும் விமர்சனம்
(FASTGOSSIP| COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை, தனி நபரொருவர் தீர்மானிக்க முடியாதெனவும், கட்சியின் செயற்குழு, கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்களே ஜனாதிபதி வேட்பாளர்…