ஐ.எஸ். இடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவே துருக்கி ரஷ்ய போர்விமானத்தை சுட்டது – புதின்
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கும் கச்சா எண்ணெய் வியாபாரத்தை பாதுகாப்பதற்காகவே தங்கள் நாட்டு போர்விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்…