உள்நாட்டு செய்திகள்

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு…

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக கலாஓயாவின் நீர் மட்டம் அதிகரிக்க கூடும் என நீர்பாசன பொறியியலார்கள் தெரிவித்துள்ளனர். வனாதவில்லு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட…