அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது…
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில்…