ருஹுனு – பேராதனை பல்கலைகழகங்களின் மூடப்பட்ட பீடங்களது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
(FASTNEWS | COLOMBO) – ருஹுனு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் மற்றும் பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(29) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த பல்கலைக்கழகங்களது…