உள்நாட்டு செய்திகள்

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமனம்…

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு செய்திகள்

வடமத்திய மாகாணத்தின் பதில் ஆளுனராக ரெஜினோல்ட் குரே…

வடமத்திய மாகாணத்தின் ஆளுநர் அவுஸ்திரேலியாவிற்ககு உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.