உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை…

(FASTNEWS|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 7 பேரை பிணையில் விடுவிக்க பொலன்னறுவை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்போது…