2020 – ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் தெரிவிப்பு..
2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இந்நாட்டின் பிரபல முதல்தர வியாபாரிகளில் ஒருவரான ரொஹான் பல்லேவத்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறவுக்கார சகோதரரான ரொஹான் பல்லேவத்த…