பிணை முறி குறித்த குற்றச்சாட்டு பொய்யானது என ரோஸி அறிக்கை! அவமதிப்புக்கு வழக்கு..
கோப் குழுவின் உறுப்பினராக இருந்த காலத்தில் தான் குறித்த குழுவினால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு தகவல்களையும் சட்டவிரோதமாக எந்தத் தரப்பினருக்கும் வழங்கவில்லை என பிரதம அலுவலக துணைப் பிரதானியான…