ஸ்ரீ. சுதந்திரக் கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் இரத்து…
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் இடையில் இன்று(13) நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதால்,…