தாஜுதீன் கொலையில் சந்தேகத்தின் பேரில் நால்வர் அடையாளம் – பாதுகாப்பு பிரிவு
றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வரை பாதுகாப்பு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர். சீ.சீ.டி.வி. கமராவில் பதிவான காணொளிகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்…