லங்கா இ நியுஸ் செய்தி ஆசிரியரை கைது செய்ய இன்டர்போல் பிடிவிறாந்து..
லங்கா இ நியுஸ் செய்தி ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவை கைது செய்யுமாறு கம்பஹா பிரதான நீதவான் இன்று(25) உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டிற்காகவே இவருக்கு இவ்வாறு இன்டர்போல்…