வரையறைகள் இன்றி நுகர்வோருக்கு அரிசியை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு…
லங்கா சதோச வர்த்தக நிலையங்களில், வரையறைகள் இன்றி அரிசியை பெற்றுக் கொள்ள நுகர்வோருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நுகர்வோர் விவகார…