உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ள வருமானம்…

இலங்கை சுங்கப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக சுங்கத் திணைக்களத்திற்கு கிடைக்கவேண்டிய வருமானம், நூற்றுக்கு 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதித்…