லசந்த கொலை – கேர்ணல் உட்பட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஐவருக்கு தொடர்பு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கொழும்பு முத்தையா வீதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கேர்ணல் உட்பட 5 புலனாய்வுப்…