லஞ்சம் கிடைக்காத அமைச்சர்களே அவண்ட் கார்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் – நிஷங்க
லஞ்சம் கேட்டும் கிடைக்காத காரணத்தினால் கோபமுற்றுள்ள அமைச்சர்களே அவண்ட் கார்ட் நிறுவனம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக நிஷங்க சேனாதிபதி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் குறித்த நேர்காணலொன்றில் அவர்…