லெசில் டி சில்வா’வை பதவியிலிருந்து விலக்கவில்லை – ஜனாதிபதி செயலாளர்
பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களுக்கு இது…