உள்நாட்டு செய்திகள்

கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார…

கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம் காரணமாக…