லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் விசேட சோதனைகள்
(FASTNEWS|COLOMBO) – கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடளாவிய ரீதியாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமையவே குறித்த சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக…